media7live
Sunday, September 6, 2015
கோவையில் பாப்புலா் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் அனைத்து ஆயுள் சிறைவாசிகளை கருணையின் அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோாிக்கை பொதுக்கூட்டம், நடந்தது. இதில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில துனைத்தலைவா் ஏ. காலித் முஹம்மது பேசினா்.
WELCOME TO MEDIA 7 LIVE
PROCESS GOING
Home
Subscribe to:
Posts (Atom)